உதயகுமார் கல்வி நிலையத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் (தலைமைப் பணிமனை)இன்று 06.09.2023 மட்டக்களப்பு நகரில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் சுவாமி நீலமாதவாநந்த ஜீ மஹராஜ் அவர்கள் ஆரம்பத்து வைத்தார்.
மட்டக்களபு மாவட்டத்தில் பல பின்தங்கிய பிரதேசங்களில் உதயகுமார் கல்வி நிலையம் பல கல்வி முன்நேற்ற செயற்பாடுகளை செய்து வருவது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது.இச் செயற்பாடுகளில் பல ஏழைமாணவர்கள் நன்மை அடைந்து இருக்கின்றார்கள்.