நாட்டில் 03 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணத்தில் மாற்றம்



03 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை