முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு! Vhg அக்டோபர் 03, 2023 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15-10-2023ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.