அம்பிட்டிய தேரரை உடனே கைது செய்க- கொதித்தெழுகிறார் வியாழேந்திரன்!



இனவாதத்தைத் தூண்டும் அம்பிட்டிய சுமனரத்ன தேரரை உடனடியாக கைது செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.


புதியது பழையவை