உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் ஆசிரியர் மீது தாக்குல்கள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும் ஆசிரிய நியமனங்கள் தாமதப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள், கல்வித்
துறை தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் ஜீPவராஜா
ருபேசன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(27-10-2023)ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் குறிப்பிட்டார்.