நான் ஒரு காரணத்தை கூற விரும்புகின்றேன் இங்கு சம்பிரதாய ரீதியாக எனக்கு பெரிய ஒரு கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது இந்த கட்டவுட் க்கு நான் எதிரானவன்.
நான் நினைக்கின்றேன் இந்த கட்டவுட் அரசியலில் இருந்து விலகி கொள்வோம் பதாதைகள், கோசங்கள் தாங்கிய போராட்டாம் , கட்டவுட் போன்ற பிரச்சனைகளால் தான் நாங்கள் பொருளாதாரத்தை இழந்தோம்.
அதேபோன்று அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன் தங்களுடைய படங்களை போஸ்டர் மூலமோ கட்டவுட் மூலமோ காட்சி படுத்துவதை நிறுத்திக் கொள்வோம்.
நாங்கள் கடந்த காலங்களில் ஊ
டகங்கள் மூலம் பார்த்தோம் இந்த போஸ்டர்களை வைத்து மக்கள் எவ்வாறு எங்களை திட்டி தீர்த்தார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.