சர்வதேச ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள்!



ஈழத்தில் படுகொலை சொய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளகளின் சர்வதேச நினைவு நாள் இன்று(19-10-2023)ஆம் திகதி சரியாக பிற்பகல் 3 மணிக்கு இடம் பெறும்

குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற இருப்பதனால் அனைத்து ஊடக நண்பர்களையும் தவறாது சமூகம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.
புதியது பழையவை