மட்டக்களப்புஊடக அமையத்தில் விஜயதசமி வழிபாடுகள் இன்று சிறப்பாக இடம்பெற்றன.
மட்டு.ஊடக மையம் மற்றும் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்
தலைவர் வி.கிருஸ்ணகுமார் தலைமையில், வழிபாடுகள் இடம்பெற்றன.
மாவட்ட ஊடகவியலாளர்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.