பதவி உயர்வு பெற்றுச் செல்லும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள மாகாண பணிப்பாளர் எந்திரி யு.எல்.ஏ.நசாருக்கான
கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அவரது சேவையை பாராட்டி, பதவி உயர்வு
பெற்றமைக்கு வாழ்த்துக்களை சக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள்,ஊழியர்களின் ஏற்பாட்டில் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ஜி.சுவிகரன் தலைமையில் இவ்
நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.