மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு!புத்தளம் - முந்தல் பிரதேசத்தில் மின்சார கம்பத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் முந்தல் பிரதேசத்தை சேர்ந்த ராஜ் மதுஷன் என்ற 26 வயதுடையவர் ஆவார்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை