மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு!



மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரத்தான நிகழ்வு, பிரதேச செலயக கேட்போர்கூட்டத்தில்
இன்று நடைபெற்றது.


பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் பிரதேசசெயலக உத்தியோகஸ்த்தர்கள்,
பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள், என 200 இற்கு மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கினர்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு இரத்த நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டனர்.



புதியது பழையவை