ஊழல் தடுப்பு திருத்த சட்டமூலம் இன்று (08 -11-2023) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.