மின்சாரம் தாக்கியதில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு!மின்சாரம் தாக்கியதில் 2 வயதுக்  குழந்தையொன்றும், ஆண் ஒருவரும் உயிரிழந்த சோக சம்பவம் புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.


விலங்குகளிடமிருந்து மரக்கறித்  தோட்டத்தைப்  பாதுகாப்பதற்காகப் போடப்பட்டிருந்த  சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை