தேர்தல் மேடைகளில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசி வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்கள் சிலர், நினைவேந்தல்களில்
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவதில்லை என இரா.சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.