தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன்-கருணாகரம்(ஜனா) அவர்களின் வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சர் கெளரவ விஜயதாச ராஜபக்ச அவர்களால் அகில இலங்க மற்றும் மாவட்ட சமாதான நீதிவான் பதவிகளுக்கான நியமனம் இன்று (03-11-2023) ஆம் திகதி 25 பேருக்கான சமாதான நீதவான் பதவிகளுக்கான கடிதம் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களின் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் சமாதான நீதிவான் பதவிகளுக்கான நியமனம் வழங்கிவைப்பு!
Vhg