தமிழ்த்தேசியப்பற்றாளர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவேந்தல்!தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்கம்  25/12/2023 புனித நத்தார் தினத்தன்று பி.ப 2மணியளவில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபம் புளியந்தீவு இடம்பெறும்.

ஏற்பாடு இலங்கைத் தமிழரசு கட்சி வாலிபர் முன்னணி மட்டக்கப்பு மாவட்டம்.


புதியது பழையவை