சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்திலுள்ள பயணிகள் பஸ் நிறுத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியில் காஞ்சிரங்குடா பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கெப் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன், பயணிகள் பஸ் நிலையத்தில் எவரும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.