வாகனம் கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் அபராதம்

வாகனம் ஒன்றை  கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு
மாற்றாவிட்டால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் சிலர் பல காலமாக வாகனத்தின் உரிமையை மாற்றாமல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கொள்வனவு தினத்தில் இருந்து 14 நாட்களுக்கு பின்னர் உரிமையை மாற்றாத ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபா வீதம் அபராதம் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை