தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சீர் செய்யுங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை, கட்சிக்குள் பேசி இணக்கத்துடன் தீர்த்துக்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள்
உறுப்பினர் இரா.துரைரட்டனம் வலியுறுத்தியுள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
புதியது பழையவை