டின் மீன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!




இலங்கையில் கடையொன்றில் டின் மீன் வாங்கிகொண்டு நபரொருவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்று வாங்கிய டின் மீனை திறந்து பார்த்தபோது மீனில் தூண்டில் மாடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


பின்னர் குறித்த நபர் மீனில் தூண்டில் மாடியிருப்பதை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

புதியது பழையவை