முகப்பு#Sri lanka news#Batticaloa news#Battinatham news#Battinaatha news#Batti news# மாணிக்க கங்கை பெருக்கெடுப்பு- வெள்ளத்தில் சூழ்ந்துள்ள செல்லகதிர்காமம் Vhg ஜனவரி 10, 2024 மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்ல கதிர்காமத்தின் புனித பூஜை பூமியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதன் காரணமாக யாத்திரை சென்றுள்ளவர்களும் ,செல்லவிருப்பவர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது.