சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர நியமனம்


சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20-02-2024) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


அவர் இதற்கு முன்பாக வகித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் நியமனத்திற்கு மேலதிகமாக இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் சுற்றாடல் அமைச்சரவை அமைச்சினை ஜனாதிபதி அவர்கள் தற்போது பதவி வகிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை