கிரீடத்தை இழந்தார் மிஸ் ஜப்பான்
மிஸ் ஜப்பான் பட்டத்தை வென்ற கரோலினா ஷினோ, திருமணமான ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால், அந்த கிரீடத்தை திருப்பித் தர நேரிட்டதாக ஜப்பானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் பிறந்த ஜப்பானிய நாட்டவரான கரோலினா ஷினோ திருமணமான மருத்துவருடன் உறவு வைத்திருந்தார்.

அழகுப் போட்டி அமைப்பாளர்களிடம் பொய்
அந்த தகவலை மறைத்து அழகுப் போட்டி அமைப்பாளர்களிடம் பொய் கூறியது தெரியவந்துள்ளது.


இருப்பினும், கரோலினா ஷினோ, மருத்துவருக்கு திருமணம் ஆனது தெரியாமல் டேட்டிங் செய்ததாக கூறியுள்ளார்.
புதியது பழையவை