நாளை முதல் அமுலுக்கு வர இருக்கின்ற தொடர்பாடல் சட்ட திட்டங்கள்
சகல தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்படும், சகல தொலைபேசி அழைப்புகளும் களஞ்சியப்படுத்தப்படும், வாட்ஸ் அப், ட்விட்டர் முகநூல் என்பன மேற்பார்வை செய்யப்படும், தெரியாதவர்களுக்கு இது பற்றி அறிவிக்கவும், உங்களுடைய தொலைபேசி  பாதுகாப்பு அமைச்சின் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமில்லாத தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும், உங்கள் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும்  இதனை அறிவிக்கவும், உங்கள் பதிவுகள், காணொளிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் இருக்கின்றது என்பதை மனதில் கொண்டு தேவையற்ற பதிவுகளை தவிர்க்கவும்

புதிய நிகழ்நிலை சட்டத்தின் மூலம் பொலிசார் உங்களை கைது செய்யலாம் என்பதை மனதில் கொள்ளவும், உங்கள் அனைவருக்கும் இதை பகிரவும்.
புதியது பழையவை