டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 04 சதம், விற்பனை பெறுமதி 308 ரூபாய் 80 சதம்.

இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளான அமெரிக்க டொலர் 300 ரூபாய்க்கு கீழ் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபாய் 40 சதம், விற்பனை பெறுமதி 369 ரூபாய் 58 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 339 ரூபாய் 20 சதம் .

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 38 சதம், விற்பனை பெறுமதி 351 ரூபாய் 97 சதம் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 77 சதம் விற்பனை பெறுமதி 230 ரூபாய் 62 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் விற்பனை பெறுமதி 206 ரூபாய் 31 சதம் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 98 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 06 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
புதியது பழையவை