மட்டக்களப்பு - தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் அதிசயத்தின் அடையாாளமாக கிழக்கிலங்கையில் காட்சியளிக்கின்றது.
தேற்றாத்தீவின் காவல் தெய்வமாகவும் கொம்புச்சந்திப்பிள்ளையார் அருள்பாலித்துவருகின்றார்.
தற்போது இவ்வாலயத்திற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்கள் தரிசனம் பெறுவதற்கு வருகைத்தந்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.