ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறை
ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டே எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை