ஈஸ்டர் தாக்குதல் மைத்திரி, கருணா, பிள்ளையான் மூவரையும் உடனே கைதுசெய்ய வேண்டும் - சீ.யோகேஷ்வரன்
ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கருணா அம்மான், பிள்ளையான் ஆகிய இவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது.

ஆகவே, இவர்கள் 3 பேரையும் கூட்டாக கைது செய்து உள்ளே தள்ளி விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும்.

எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடாத்த வேண்டும். கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு தேர்தல் நெருங்குகின்றது.தேர்தலுக்கா ரணிலின் நாடகம்.என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை