9 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பொருட்களின் விலை குறைப்பு
இந்த சலுகை விலைக் குறைப்பு இன்று (02-04-2024) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில், பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்), சிவப்பு வெங்காயம் (பாகிஸ்தான்), கடலை, உருளைக்கிழங்கு LSL பால் மா, கோதுமை மா, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள், வெள்ளை அரிசி (உள்ளூர்), சோயா  இறைச்சி ஆகிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை