இன்றைய தினம் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
கடந்த(22-04-2024 )ஆம் தினத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் (24-04-2024)தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 700,552 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 700,552 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,720ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 197,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,660 ரூபாவாக பதிவாகியுள்ளது.
புதியது பழையவை