278 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு!



278 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இவர்களில் 10 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.

ஜனாதிபதியினால் இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை