டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை செல்லுபடியற்றதாகி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை செல்லுபடியற்றதாகி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இனி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை டயானா கமகே வகிக்க முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினரான இவர்
பின் ஆளும் தரப்பில் இணைந்து ராஜங்க அமைச்சரானார்.

இவரின் வெற்றிடத்திற்கு கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிட MP பதவி துறந்த முஜூபுர் ரகுமான் மீண்டும் MPயாக வாய்ப்பு உள்ளதாக ஐ.ம.சக்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை