இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் உயிரிழப்பு!இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரான ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.


நீதவான் விசாரணை

அத்தோடு, ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை