அம்பாறை கல்முனையில், வீதிகளில், கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களால், பயணிகள்
சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
காலை மற்றும் மாலை வேளைகளில் தமது ஓய்வு நேரங்களை, வீதி விளையாட்டுக்களில் கழிக்கும் இளைஞர்களை, பொது மைதானம் நோக்கி
நகர்த்தினால், போக்குவரத்துச் சிரமங்களைத் தவிர்க்க முடியும்.