காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!இன்று (26-05-2024)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் கிராதுருக்கோட்டை பகுதியை சேர்ந்த 82 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை முதியவர் தனது வீட்டை விட்டு வெளியேறிய போதே இவ்வனர்த்தம் நேர்ந்ததாக கூறப்படுகிறது.
புதியது பழையவை