மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் கரகம் சதங்கையணி விழாமட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று செல்வாபுரம் செந்நெறி வித்தியாலயத்தில் அறநெறிப்பாடசாலை அதிபர் ஓ.ஜெகநாதன் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட வள்ளி திருமணம் கரகம் ராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் செ.விமல்ராஜ் அதிபர் த.சேரலாதன் ஊடக இணைப்பாளர் நிலாம்சன் ஆலயங்களின் நிருவாகிகள், கலைஞர்கள்,கூழாவடி சித்திவிநாயகர் ஆலய அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது களரியில் வைத்து சிறுவர் சிறுமியர்களுக்கு காற்சதங்கை அணிவிக்கப்பட்டு, ஆற்றுகை செய்யப்பட்டன.
புதியது பழையவை