யாழ்- பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் ஜானாதிபதி ரணில்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (24-05-2024) திறந்து வைத்தார்.

மருத்துவ பீடத்தில் 46 வருடங்களில் முதன்முறையாக 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.


இதேவேளை அதிபரின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு யாழ் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை