கிழக்கு மாகாணத்திலுள்ள 05 அமைச்சுகள் மற்றும் 40 திணைக்களங்களில் மாற்றம்!கிழக்கு மாகாணத்திலுள்ள 5 அமைச்சுக்கள் மற்றும் அதன் கீழுள்ள 40 திணைக்களங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இரு தொடர்பிலான  புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.புதிய செயலாளர்

குறித்த திணைக்களங்கள் மாற்றியமைத்துள்ளதுடன், திணைக்களங்களுக்கான புதிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை