2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அறிவிப்பு!2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.


ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

அதன்படி, வரவு – செலவுத் திட்டத்திற்கு பதிலாக இடைக்கால ஒதுக்கீட்டுத் திட்டம் ஒன்றே முன்வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் குறிப்பிட்டார்.
புதியது பழையவை