காத்திகைப்பூவும்...! நீல அல்லிப்பூவும்…!கார்திகைப்பூவை கால் செருப்பில் அலங்காரப்படுத்தும் இலங்கையில் பாதணி தயாரிக்கும்[DSI] நிறுவனம் நீல அல்லி பூவை கால் செருப்பில் அலங்கரிக்க முடியுமா?

கார்த்திகைப்பூ தமிழர்களால் அங்கிகரிக்கப்பட்ட தமிழ்தேசிய சின்னமாக கருதப்படுவதை அவமானப்படுத்துவதற்காகவே குறிப்பிட்ட பாதணி தயாரிக்கும் [DSI] நிறுவனம் திட்டமிட்டு கேவலப்படுத்தியுள்ளதை காணலாம்/கருதலாம்.

அதே பாதணி தயாரிப்பு நிறுவனம் இலங்கையின் தேசிய மலராக கருதப்படும் நீல அல்லி பூவை செருப்பில் அலங்கரிக்கமுடியாது அது புனிதம் ..இது அசிங்கம்..

-பா.அரியநேத்திரன்-
06/06/2024
புதியது பழையவை