மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே இன்று (11-06-2024)அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சாரத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.
மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.