அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியாதென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் அதிகரிப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி கையிருப்பில் இல்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

2025ஆம் ஆண்டில் அரச வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பள அதிகரிப்பு

அதன் பின்னரே அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை