சட்டமூல கடிதத்தை தீ வைத்து எரிந்த தேரர்!பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக பலாங்கொட கஸ்ஸப தேரர், நேற்றையதினம் (20-06-2024) பொல்துவ சந்திக்கு வந்திருந்தார்.

சட்டமூல கடிதத்தை தீ வைத்தார்

பின்னர் அவர் நாடாளுமன்றம் நோக்கி சென்றதுடன், நாடாளுமன்ற வாயிலுக்கு வந்த அதிகாரி ஒருவர் அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர் குறித்த சட்டமூலத்தை பலாங்கொட கஸ்ஸப தேரர் தீ வைத்து எரித்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை