தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்



நாட்டில் இன்றையதினம் பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் தொடர்பான தகவல்களை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது. 

விலை நிலவரம் 
இதன்படி, இன்று (17-06-2024)  24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை  192,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.


மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,200 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 177,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
புதியது பழையவை