ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்கு விசேட உரை!ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார்.


இந்த உரையில், நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் விளக்கமளிப்பார்.

அத்துடன், சமகால அரசியல் தொடர்பாகவும் அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை