முகப்பு#Trincomalee news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# உலக சாதனை படைத்த திருகோணமலையின் 3வயது சிறுமி Vhg ஜூலை 03, 2024 மிகச் சிறிய வயதில் இலங்கையின் தேசிய கீதத்தினை தமிழில் பாடி உலக சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார்.திருகோணமலை சாம்பல்தீவினை சேர்ந்த தனன்யா விபுசன். இவர் இச் சாதனையினை மூன்றே வயதில் நிறைவேற்றியுள்ளார் என்பதே உலக சாதனையாகக் கொள்ளப்படுகின்றது.