கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து!



யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து திருக்கோணமலை உப்பாத்து பாலத்தில்அருகில் விபத்துக்குள்ளானது.

மேற்படி சம்பவமானது நேற்றைய தினம் (19-07-2024) பி.ப 6.30 மணியளவில் நடைபெற்றது .

சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை