ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!



பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய ஆடைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
இந்தப் போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களும் தங்களின் நாட்டைப் பிரதிபலித்து ஆடைகள் அணிவது வழக்கம்.


இதற்கமைய, இவ்வருட ஒலிம்பிக் விழாவில இலங்கைக்கு உயர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.


பாரம்பரிய ஆடைக்கு அமைய முதலிடத்தை மொங்கோலியா நாடு பிடித்துள்ளதுடன், இரண்டாவது இடத்தை மெக்சிக்கோவும் மூன்றாவது இடத்தை இலங்கையும் பெற்றுள்ளன.
புதியது பழையவை