ஹிருணிகாவின் பிணை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.


இதன்படி, குறித்த  பிணை மனு கோரிக்கையை எதிர் வரும் பதினைந்தாம் திகதி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை