உகந்தைமலை முருகன் ஆலய மகோற்சவம் ஆரம்பம்!வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று(06-07-2024)ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் இன்று(06-07-2024)ஆம் திகதி  ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. 

கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக16 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் (22-07-2024)ஆம் திகதி சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறும்.


புதியது பழையவை